Tuesday, September 27, 2011

தமிழ் தட்டச்சு முறை மிக எளிதானது.




அன்பு நண்பர்களே, 
  paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.

   தமிழ்'99 தட்டச்சு முறை மிக எளிதானது.கீழ் பதிவிட்டுள்ள விவரங்களை
பொறுமையாக, நிதானமாக, நன்கு படித்து புரிந்து கொள்ளுங்கள்.தமிழ் தட்டச்சு செய்ய எவ்வளவு எளிதாக உள்ளன. என அனுபவ ரீதீயாக உணருங்கள்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ -இவை உயிர் எழுத்துக்கள் 12  இந்த உயிர் எழுத்துக்கள் தட்டச்சு செய்ய Key Board-இல் a,q,s,w,d,e,g,t,r,c,x,z,என தட்டச்சு செய்க.

, , , , , –(வல்லினம்) , , , , , –(  மெல்லினம்) , , , , , –(இடையினம்) இவை மெய்யெழுத்துக்கள் 18 ஆகும்.

     இந்த மெய்யெழுத்துக்கள் தட்டச்சு  செய்ய Key Board_இல் h, [ , o, l , j ,u என தட்டச்சு செய்தால் க,ச,ட,த,ப,ற வல்லின மெய்யெழுத்துக்களும், Key Board-இல் b, ], p, ; , k, i, என தட்டச்சு செய்தால் ங,ஞ,ண,ந,ம,ன மெல்லின மெய்யெழுத்துக்களும், Key Board-இல் ‘ , m, n, v, ?, y என தட்டச்சு செய்தால் ய,ர,ல,வ,ழ,ள  இடையின மெய்யெழுத்துக்களும் பதிவாகும்.இந்த முப்பது எழுத்துக்களுக்கும் ஒரு விசை அழுத்தம் மட்டும் போதுமானது.
   ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ,-இந்த ஆறு எழுத்துக்களும் வடமொழி எழுத்துக்கள்.இவைகளை தட்டச்சு செய்ய Key Board-இல் shift+q, shift+w, shift+e, shift+r, shift+t, shift+y என ஒவ்வொரு எழுத்துக்கும் ஷிப்ட் கீ அழுத்தி பிறகு எழுத்துக்கள் தட்டச்சு செய்ய இந்த வடமொழி எழுத்துக்கள் பதிவாகும்.
   வடமொழி எழுத்துக்களுக்கு மட்டும் ஷிப்ட் அழுத்தி எழுத்துக்கள் அழுத்த வேண்டும் அதனால் வடமொழி எழுத்தக்களுக்கு மட்டும் இருவிசை அழுத்தம் தேவை.முயற்சி செய்துதான் பாருங்களேன்!.

தமிழ்’99 முறையில் தட்டச்சு செய்ய (ஆங்கில எழுத்துக்களும் அதற்கு இணையான தமிழ் எழுத்துக்களும்)
உயிர் எழுத்துக்கள் பதிந்துள்ள ஆங்கில எழுத்துக்கள். கீழ்கண்டவாறு;-
a-அ,  q-ஆ,  s-இ,  w-ஈ,  d-உ,  e-ஊ,  g-எ,  t-ஏ,  r-ஐ,  c-ஒ,  x-ஓ,  z-ஔ, f-ஃ
மெய் எழுத்துக்கள் பதிந்துள்ள ஆங்கில எழுத்துக்கள் கீழ்கண்டவாறு;-
h-க  b-ங  [-ச  ]-ஞ  o-ட  p-ண  l-த  ;ந  j-ப  k-ம  ‘-ய  m-ர  n-ல  v-வ  /-ழ  y-ள  u-ற  i-ன

உதாரணம்;-
(1) ‘’தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’’ (2) தாளவாடி (3)ஈரோடு மாவட்டம்’’  = என்று தட்டச்சு செய்வதாக இருந்தால்
 (1)  த்+ ம்+ ழ்+ ந்+ ட்+     ற்+ வ்+  ய்+  ல்+   ய்+  க்+ க்+  ம்+   அதாவது la ks /f ;q od a us vs ‘a nf s ‘a hf ha kf என தட்டச்சு செய்தால்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -எனப் பதிவாகும். பரிசோதனை செய்து பார்க்கவும்.

(2)  த்+ஆ ள்+அ வ்+ஆ ட்+இ அதாவது lq ya vq os என்று தட்டச்சு செய்தால்- தாளவாடி – எனப் பதிவாகும்.

(3) ஈ ர்+ஓ  ட்+உ  ம்+ஆ  வ்+அ ட்+ஃ  ட்+அ  ம்+ஃ  அதாவது w mx od kq va of oa mf  என்று தட்டச்சு செய்தால் –ஈரோடு மாவட்டம்- எனப் பதிவாகும்.
 ஆக உயிர் எழுத்துக்கள்- 12 ம் மெய்யெழுத்துக்கள்-18 ம் மனதில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது.மிக எளிமையாக தமிழில் இலக்கணமுறைப்படி தட்டச்சு செய்யலாம். (முப்பது எழுத்துக்கள் மனப்பாடம் செய்ய முடியாதா? சிந்தியுங்கள்.)

Formation
Compound form
க் +
க் +
கா
க் +
கி
க் +
கீ
க் +
கு
க் +
கூ
க் +
கெ
க் +
கே
க் +
கை
க் +
கொ
க் +
கோ
க் +
கௌ




மெய்யெழுத்துக்களுடன் உயிரெழுத்துக்களை சேர்த்து தட்டச்சு செய்யும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்கள் அட்டவணை கீழே காண்க;-

Tamil compound table     
Vowels
Consonants
க்
கா
கி
கீ
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
ங்
ஙா
ஙி
ஙீ
ஙு
ஙூ
ஙெ
ஙே
ஙை
ஙொ
ஙோ
ஙௌ
ச்
சா
சி
சீ
சு
சூ
செ
சே
சை
சொ
சோ
சௌ
ஞ்
ஞா
ஞி
ஞீ
ஞு
ஞூ
ஞெ
ஞே
ஞை
ஞொ
ஞோ
ஞௌ
ட்
டா
டி
டீ
டு
டூ
டெ
டே
டை
டொ
டோ
டௌ
ண்
ணா
ணி
ணீ
ணு
ணூ
ணெ
ணே
ணை
ணொ
ணோ
ணௌ
த்
தா
தி
தீ
து
தூ
தெ
தே
தை
தொ
தோ
தௌ
ந்
நா
நி
நீ
நு
நூ
நெ
நே
நை
நொ
நோ
நௌ
ப்
பா
பி
பீ
பு
பூ
பெ
பே
பை
பொ
போ
பௌ
ம்
மா
மி
மீ
மு
மூ
மெ
மே
மை
மொ
மோ
மௌ
ய்
யா
யி
யீ
யு
யூ
யெ
யே
யை
யொ
யோ
யௌ
ர்
ரா
ரி
ரீ
ரு
ரூ
ரெ
ரே
ரை
ரொ
ரோ
ரௌ
ல்
லா
லி
லீ
லு
லூ
லெ
லே
லை
லொ
லோ
லௌ
வ்
வா
வி
வீ
வு
வூ
வெ
வே
வை
வொ
வோ
வௌ
ழ்
ழா
ழி
ழீ
ழு
ழூ
ழெ
ழே
ழை
ழொ
ழோ
ழௌ
ள்
ளா
ளி
ளீ
ளு
ளூ
ளெ
ளே
ளை
ளொ
ளோ
ளௌ
ற்
றா
றி
றீ
று
றூ
றெ
றே
றை
றொ
றோ
றௌ
ன்
னா
னி
னீ
னு
னூ
னெ
னே
னை
னொ
னோ
னௌ























Grantha compound table
Vowels
Grantha consonants













ஜ்
ஜா
ஜி
ஜீ
ஜு
ஜூ
ஜெ
ஜே
ஜை
ஜொ
ஜோ
ஜௌ
ஷ்
ஷா
ஷி
ஷீ
ஷு
ஷூ
ஷெ
ஷே
ஷை
ஷொ
ஷோ
ஷௌ
ஸ்
ஸா
ஸி
ஸீ
ஸு
ஸூ
ஸெ
ஸே
ஸை
ஸொ
ஸோ
ஸௌ
ஹ்
ஹா
ஹி
ஹீ
ஹு
ஹூ
ஹெ
ஹே
ஹை
ஹொ
ஹோ
ஹௌ
க்ஷ்
க்ஷ
க்ஷா
க்ஷி
க்ஷீ
க்ஷு
க்ஷூ
க்ஷெ
க்ஷே
க்ஷை
க்ஷொ
க்ஷோ
க்ஷௌ



தமிழ் எண்கள்

0
1
2
3
4
5
6
7
8
9
10
100
1000

day
month
year
debit
credit
as above
rupee
numeral

  Paramesdriver.blogspot.com

No comments:

Post a Comment